Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.08.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மா. சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் அவர்களின் மறைவுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்