
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை (Agriculture Budget 2026-27) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.