நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் டாக்டர் நெ. மரிய வில்சன் அவர்களை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (05.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.