Skip to main content

Tamilaga Vettri Kazhagam

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குறித்த அரசு செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (04.08.2026), மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்