
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. மஞ்சுளா, திருமதி எம். கண்ணகி, திருமதி ஜி. பிரமிளா, திருமதி ஏ. ராதிகா, மனிதி செல்வி, திருமதி எம். பிலோமினா, திருமதி எஃப். மேரி லில்லிபாய் மற்றும் அருட்பணி ஜாக்குலின் ஜோதி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.