காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி

2026-2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் நன்றி தெரிவித்தனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரை

2026-2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார்.
புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.