Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு – 7,000 வேலைவாய்ப்புகள்: சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சம்வர்தனா மதர்சன் நிறுவனம்

இங்கிலாந்தின் இலண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.