Skip to main content

Tamilaga Vettri Kazhagam

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி

காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி

2026-2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் நன்றி தெரிவித்தனர்.