Skip to main content

Tamilaga Vettri Kazhagam

ரூ.2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பிலான Hyperbaric Oxygen Therapy மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. Chronic Ulcers, Diabetic Foot Ulcers உள்ளிட்ட நோய்களுக்கு நவீன சிகிச்சை வசதி.