Skip to main content

Tamilaga Vettri Kazhagam

CM Joseph Vijay வழங்கினார் ₹6.85 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழா

CM Joseph Vijay presenting trophies at the Chief Ministers Trophy 2026 closing ceremony and incentive cheques to Asian Para Games medal winners in Chennai

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், வெற்றி பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கோப்பைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 9 தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ₹6.85 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.