பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2,920 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலை

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இம்முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.