Skip to main content

Tamilaga Vettri Kazhagam

நபார்டு தலைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

CM Joseph Vijay meeting NABARD Chairman Dr V Shaji Krishnan at Tamil Nadu Secretariat

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் 6.11.2026 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.