உலகத் திறன் போட்டிகளில் சாதித்த 12 தமிழ்நாட்டு வீரர்களுக்கு ₹49 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களுக்கு மொத்தம் ₹49 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டினார்.