மதுரை உலகத் தமிழ் சங்க துணைத் தலைவர் கவிதா ஜவஹர் முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கவிதா ஜவஹர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை 4.11.2026 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.