Skip to main content

Tamilaga Vettri Kazhagam

Schneider Electric India Partnership: முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார் 30 மேம்பட்ட மின் ஆய்வகங்கள்

Tamil Nadu Chief Minister CM Joseph Vijay inaugurating advanced electrical laboratories and distributing appointment orders at Guindy Government ITI on 28 October 2026

சென்னை கிண்டியில் நடைபெற்ற விழாவில் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்ட மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். மேலும் 40 நிலையங்களில் ஆய்வகங்கள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.