Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், ‘TN RIGHTS – தமிழ்நாடு உரிமைகள் திட்டம்’ சார்ந்த ஒருங்கிணைந்த ஒற்றைச் சேவை மையத்தை (One Stop Centre) இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்