
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.07.2026) தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மனிதவள மேலாண்மைத் துறையின் தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம், செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.