Skip to main content

Tamilaga Vettri Kazhagam

CM Joseph Vijay pays tribute to freedom fighter Pasumpon Muthuramalinga Thevar on his birth anniversary and Guru Pooja day

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜை – முதலமைச்சர் விஜய் மரியாதை

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்கினார்.

தனது வீரமிக்க பேச்சாற்றலால் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவு திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தி வாழ்ந்த அவரது இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதலமைச்சர் தனது மரியாதைச் செய்தியில் குறிப்பிட்டார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜை – முதலமைச்சர் விஜய் மரியாதை

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்கினார்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தி வாழ்ந்த அவரது இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதலமைச்சர் தனது மரியாதைச் செய்தியில் குறிப்பிட்டார்.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்