இந்த இணையதளம் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல. இது ஒரு தனிப்பட்ட முயற்சியாக, TVK உறுப்பினர்களின் சேவைகள் மற்றும் கட்சியின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சரியானவை என உறுதிப்படுத்த முயன்றுள்ளோம். உங்கள் கருத்துகள், தகவல்கள், அல்லது எந்தவொரு சந்தேகங்களும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளலாம்.