Skip to main content

Tamilaga Vettri Kazhagam

Tamil Nadu Chief Minister CM Joseph Vijay inspecting Chembarambakkam Lake in Kanchipuram district on 26 October 2026
செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கியப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய் – 26.10.2026.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 26.10.2026 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியின் பல்வேறு முக்கியப் பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

TVK

இந்தப் பக்கத்தை பகிருங்கள்