
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.07.2026) தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் நெட்வொர்க் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஆஷிஷ் சேகல் (Ashish Sehgal), டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜாக்கா ஜேக்கப் (Zakka Jacob) மற்றும் முதுநிலை செய்தியாளர் செல்வி பா. தாரணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.