
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நீர்வளத் துறையின் தற்போதைய திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், நீர் மேலாண்மை, பாசன வசதிகள் மேம்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.