
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வரதராஜன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் திரு. சங்கர் வி. சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் திரு. பா. ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் ஆசிரியர் திரு. டி.எல். சஞ்சீவிகுமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.