மலையாள மனோரமா குழும நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் ஜேக்கப் மேத்யூ தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஊடகம் மற்றும் பொதுநலத் தகவல் பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாடினர்.