Skip to main content

TVK IT Wing

முதலமைச்சர் விஜய் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சிறைத்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

CM Joseph Vijay chairing law and order and prisons department review meeting at Tamil Nadu Secretariat

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மற்றும் சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்து 12.11.2026 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.