Skip to main content

TVK IT Wing

“ஏரி” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, நீர்நிலைகள் புனரமைப்புக்கு அரசுசாரா அமைப்புகளுக்கு அனுமதி வழங்கினார் முதலமைச்சர் விஜய்

CM Joseph Vijay launches Eri portal and issues certificates to NGOs for waterbody restoration

நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “ஏரி” இணையதளத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஐந்து அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.