
இன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்களை, திருச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.