Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை தலைமைச் செயலகத்தில் VIT பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், வேலூர் விஐடி (VIT) பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில், விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்கள் டாக்டர் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#CMJosephVijay‌

இந்தப் பக்கத்தை பகிருங்கள்