தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதலமைச்சர் விஜயை சந்தித்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (30.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். சௌமியா அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.