Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்