
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரும், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள வாட்சன் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான நிறுவனத்தின் மூத்த ஆய்வாளருமான டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.