
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (14.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. எஸ். சசிகுமார், செயலாளர் திரு. எஸ். அறிவழகன், பொருளாளர் திரு. ஜி. ராஜேஷ், நூலகர் திரு. வி.எம். ரகு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.