
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், 1927ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகத்தான சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார்.