Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ‘CPC Cricket League 2026’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் CPC Cricket League 2026 பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய ‘CPC Cricket League 2026’ கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.