Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் கலந்து கொண்டு சிறந்த சேவையாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.