தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி: தலைமை அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கழகத் தலைவர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.