Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் விஜய் - ₹113 கோடி மருத்துவக் கட்டடங்கள் திறப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (04.08.2026), சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ₹113 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், பொதுமக்களுக்கு மேம்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்